←vi. தனியார்கள்

சேதுபதி மன்னர் வரலாறு  ஆசிரியர் எஸ். எம். கமால்இணைப்பு - அ

இணைப்பு - ஆ→

 

 

 

 

 


418980சேதுபதி மன்னர் வரலாறு — இணைப்பு - அஎஸ். எம். கமால்

 

இணைப்பு - அஇராமநாதபுர சமஸ்தான ஆவணங்களின்படிகட்டளைகள்
1. சிதம்பரம் ஸ்ரீ சபாநாயகர் கடடளை

அரியகுடி
2. மதுரை

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் உச்சிகால கட்டளை
குருணைக்குளம்
கொங்கணக்குறிச்சி
மேட்டுத்தொட்டியங்குளம் - அருப்புக்கோட்டை
புளுவனைக்குண்டு
பணிக்கனேந்தல்
சிறுவேப்பங்குளம்
தொண்டாரேந்தல்
அனுப்பநேந்தல்
கூவர்குளம்
வெள்ளைகுணம்
கீழுடைகுளம்
மேலுடைகுளம்
கீழக்கள்ளிக்குளம்
அருப்புக்கோட்டை ஆபோடம்பட்டி
திருச்சுழி - குருஞ்சாக்குளம்
3. வைத்தீஸ்வரன் கோவில், ஸ்ரீ வைத்தியநாத சுவாமி

கீ.கு.மங்கலம் - பகவதி மங்கலம் 4. அழகர் கோவில்
ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் - முத்துவயல்
6. திருச்செந்துர்

ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கட்டளை
வெங்குலக்குறிச்சி
கருங்காலகுறிச்சி - முதுகளத்துார்
7. சென்னை மைலாப்பூர்

கபாலீஸ்வரர் கட்டளை
சிக்கல் - எக்ககுடி
8. காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாத சுவாமி கட்டளை

எக்ககுடி
9. திருப்பரங்குன்றம்

ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கட்டளை
தாமரைக்குளம் - திருச்சுழி
நெய்விளக்கு நெடுங்குளம்
சொக்கனேந்தல்
சின்னாலங்குளம்
பெரியாலங்குளம்
திம்மப்பட்டி
10. மதுரை

மீனாட்சி சுந்தரேஸ்வரன்
அர்த்தஜாமக் கட்டளை
பந்தநேந்தல் - அருப்புக்கோட்டை
அ. தொட்டியங்குளம் 

 

 

 

Please join our telegram group for more such stories and updates.telegram channel